‘மேக் இந்தியா நம்பர் 1’ என்ற பெயரில் நாடு தழுவிய பிரசாரத்தை தொடங்கினார் கெஜ்ரிவால்

Views: 150 நாடு தழுவிய பிரசாரத்தை ஆம் ஆத்மி கட்சி தொடங்கி உள்ளது. நாடு முழுவதும் கெஜ்ரிவால் பிரசார பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார். புதுடெல்லி : 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு நாடு தழுவிய பிரசாரத்தை ஆம் ஆத்மி கட்சி தொடங்கி உள்ளது. ‘மேக் இந்தியா நம்பர் 1’ என்ற பெயரிலான இந்த பிரசாரத்தை கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று தொடங்கி வைத்தார். டெல்லி டல்கத்தோரா விளையாட்டரங்கில் நடந்த … Continue reading ‘மேக் இந்தியா நம்பர் 1’ என்ற பெயரில் நாடு தழுவிய பிரசாரத்தை தொடங்கினார் கெஜ்ரிவால்